செவ்வாய், 9 டிசம்பர், 2008

பிரார்த்தனை

குறையொன்றுமில்லைமறைமூர்த்தி கண்ணாகுறையொன்றுமில்லை கண்ணாகுறையொன்றுமில்லை கோவிந்தாகுறையொன்றுமில்லைமறைமூர்த்தி கண்ணாகுறையொன்றுமில்லை கண்ணாகுறையொன்றுமில்லை கோவிந்தாகண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணாகண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குகுறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணாவேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்கவேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணாமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தாகோவிந்தா கோவிந்தாதிரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - கண்ணாதிரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னைமறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னைமறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணாஎன்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணாகுன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதாகுன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதாகுறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணாகுறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணாமணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தாகோவிந்தா கோவிந்தா

கருத்துகள் இல்லை: